பயணிகளுக்கான கோரிக்கையுடன் வெளியுறவு அமைச்சகம்(UD)!

  • Post author:
You are currently viewing பயணிகளுக்கான கோரிக்கையுடன் வெளியுறவு அமைச்சகம்(UD)!

வெளிநாடுகளிலுள்ள அனைத்து நோர்வே பயணிகளையும் reiseregistrering.no இல் தங்களை பதிவு செய்யும்படி UD அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், வீடு திரும்பிய பயணிகள் தங்கள் பதிவுகளை reiseregistrering.no இலிருந்து உடனடியாக நீக்கி விடும்படியும் UD கேட்டுக்கொண்டுள்ளது.

விரைவாக செய்திகளை மற்றும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சூழ்நிலைகள் பற்றிய தகவல்களை பகிர ஏதுவாக, வெளிநாடுகளில் பயணத்தில் இருக்கும்வரை வசிக்கும் இடத்தையும், திட்டமிட்ட நாடு திரும்பும் திகதியையும் புதுப்பிப்பது முக்கியம் என்று UD செய்தித் தொடர்பாளர் Guri Solberg VG பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள