பயணக்கப்பலில் 355 பேர் ‘கோவிட் 19’ நோயால் பாதிப்பு!

பயணக்கப்பலில் 355 பேர் ‘கோவிட் 19’ நோயால் பாதிப்பு!

டயமண்ட் இளவரசி (Diamond Princess ) பயணக்கப்பலில் மொத்தம் 355 பேர் புதிய கொரோனா வைரஸ் ‘கோவிட் 19’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இப்போது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது என்று ஜப்பானின் சுகாதார அமைச்சர் கட்சுனோபு கடோ (Katsunobu Kato) கூறியுள்ளார் என NTB எழுதியுள்ளது.

ஹாங்காங்கில் தரையிறங்கிய பயணிகளில் கோவிட் -19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், கடந்த வாரம் டோக்கியோவின் தெற்கே யோகோகாமாவில் இந்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of