பருத்தித்துறையில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்!

பருத்தித்துறையில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்!

யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் அதிகாலை 1 மணியளவில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு.
ஒருவர் படுகாயம்.

இராணுவத்தினர் மறித்த போது நிற்காம சென்றதாலே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக முதல் கட்ட விசாரணைகள் மூலம் அறிய முடிகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments