பருத்தித்துறையைச் சேர்ந்த குடும்பஸ்தர் கொரோனாவால் மரணம்!

You are currently viewing பருத்தித்துறையைச் சேர்ந்த குடும்பஸ்தர் கொரோனாவால் மரணம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில் வசித்துவந்த குடும்பஸ்தர் ஒருவர் கொரோனாத் தொற்றினால் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய நாள் உடல் நிலை கடும் பாதிப்படைந்ததால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.

இருந்தபோதிலும் இன்று காலை 5மணியளவில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பருத்தித்துறை சிவன்கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வசித்துவந்த 65 வயதுடைய வீ.ஜெகநாதன் (சிவம்) என்பவரே உயிரிழந்தவராவார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments