பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை விடுதி ஒன்று முடக்கம்!

பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை விடுதி ஒன்று முடக்கம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோன தொற்று இனம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து விடுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது இந்த முடிவு இனம் காணப்பட்டுள்ளது.
பருத்தித்துறை 7 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த புலோலியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து 7 ஆம் விடுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments