பல கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் 7 பேர் கைது!

பல கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் 7 பேர் கைது!

தமிழகம் – துாத்துக்குடி கடற்பகுதியில் பலகோடி பெருமதியிலான ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் இலங்கைக்கு சொந்தமான படகு இந்திய கடலோர பாதுகாப்பு படையினால் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த படகில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளும் ஐந்து துப்பாக்கிகளும் இருந்ததாக இந்தியச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் படகு என்பன இன்று காலை தூத்துக்குடி கடலோர காவல் படை முகாமை அடைந்த அடைந்துள்ளது, தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகில் ரூ.500 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 6 பேரிடம் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments