பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடை – சிங்கள பேரினவாத அரசின் வர்த்தமானி!!

பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடை – சிங்கள பேரினவாத அரசின் வர்த்தமானி!!

பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு சிங்கள பேரினவாத அரசு தடை விதித்துள்ளது  இது குறித்து   வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது .

இதன்படி 

  1. ​தமிழ் இளையோர் அமைப்பு  (TYO )​
  2. பிரித்தனியா தமிழர் பேரவை (British Tamils Forum)
  3. கனடிய தமிழ் காங்கிரஸ் CTC
  4. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் ATC ,
  5. உலகத் தமிழர் பேரவை GTF
  6.  கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் National Council of Canadian Tamils – NCCT
  7. உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (wtcc)  

ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .

மேலும் அமைப்புகள் சார்ந்த  தனி  நபர்களின் பெயர்களும் ,இந்த தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது 

முக்கிய குறிப்பு :-

தமிழீழ அரசின் (தமிழீழவிடுதலைப் புலிகள்)   ஆயுதப்போராட்டம்  மே மாதம் 2009 இல் மௌனிக்கப்பட்டாலும்    அதன் இயங்கு நிலை ஒவ்வொரு தமிழரின் உள்ளத்தில் உள்ளது  அந்த   உயரிய விடுதலை  கனவுக்கு  சிங்களஅரசாங்கம் தடை விதிக்க  முடியுமா ?
விரைவில் தமிழீழம் பிறக்கும் உறுதியுடன் ஒற்றுமையுடன் பயணிப்போம் ,


சிங்கள அரசின்  வர்த்தமானி

பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடை - சிங்கள பேரினவாத அரசின் வர்த்தமானி!! 1
பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடை - சிங்கள பேரினவாத அரசின் வர்த்தமானி!! 2
பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடை - சிங்கள பேரினவாத அரசின் வர்த்தமானி!! 3
பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடை - சிங்கள பேரினவாத அரசின் வர்த்தமானி!! 4
பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடை - சிங்கள பேரினவாத அரசின் வர்த்தமானி!! 5
பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடை - சிங்கள பேரினவாத அரசின் வர்த்தமானி!! 6
பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடை - சிங்கள பேரினவாத அரசின் வர்த்தமானி!! 7
பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடை - சிங்கள பேரினவாத அரசின் வர்த்தமானி!! 8
பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடை - சிங்கள பேரினவாத அரசின் வர்த்தமானி!! 9
பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடை - சிங்கள பேரினவாத அரசின் வர்த்தமானி!! 10
பகிர்ந்துகொள்ள