பள்ளிவாசலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு பிரார்த்தனைகள்!

பள்ளிவாசலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு பிரார்த்தனைகள்!

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று ஒருவருடம் நிறைவான இன்று குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து வவுனியா நகர பள்ளிவாசலில் பிரார்த்தனைகள் இடம்பெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் பிரார்த்தனைகள் மேற்கொள்ளுமாறு கூறப்பட்டதன் அடிப்படையில் இப்பிரார்த்தனைகள் இடம்பெற்றிருந்த நிலையில் வவுனியா நகர பள்ளிவாசலின் மௌலவி அமீர் தலைமையில் இப் பிரார்த்தனைகள் இடம்பெற்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments