பாடசாலை நிலமைகள் குறித்து ஆசிரியர்கள் கவலை!

You are currently viewing பாடசாலை  நிலமைகள்  குறித்து ஆசிரியர்கள் கவலை!

தற்போதைய பாடசாலை நிலமைகள் குறித்து ஆசிரியர்களின் கருத்துப்படி
பாடசாலை வாழ்க்கை இப்போது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் முற்றிலும் மாறி விட்டது என்று கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் , தொடர்ந்தும் அவசரகால நிலை நீடித்தால் மாணவர்களின் தேர்வு மற்றும் சான்றிதழ் ஆகியன பாதிக்கப்படும் என்றும் , இதனால் என்ன நடக்கப் போகிறது என்று ஆசிரியர்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர் .

பகிர்ந்துகொள்ள