பாடசாலை வளாகத்தில் நின்ற வேப்பமரம் சாய்ந்து வீழ்ந்துள்ளது!

பாடசாலை வளாகத்தில் நின்ற வேப்பமரம் சாய்ந்து வீழ்ந்துள்ளது!

நிவர் புயல் தாக்கம் காரணமாக பாடசாலை வளாகத்தில் நின்ற வேப்பமரம் சாய்ந்து வீழ்ந்துள்ளது!
புதுக்குடியிருப்பு பிரசேதத்தில் நிவர் புயல் தாக்கம் காரணமாக வீசிய கடும் காற்றினால் தேவிபுரம் அ.த.க.பாடசாலை வளாகத்திற்குள் நின்ற பாரிய வேப்பமரம் ஒன்று சாய்ந்து வீழ்ந்துள்ளது.
25.11.2020 இன்ற அதிகாலை வேளை இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளது.
பாடசாலை கட்டத்திற்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படாத நிலையில் சம்பம்வ தொடர்பில் புதுக்குடியிருப்ப பிரதேச சபையினருக்கு தெரியப்படுத்தியுள்ளதை தொடர்ந்து குறித்த மரத்தினை அறுத்து அப்புறப்படுத்தியுள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள