பாரிசில் நாளை முதல் இந்த புதிய சட்டம் !

பாரிசில் நாளை முதல் இந்த புதிய சட்டம் !

உள்ளிருப்பு சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, உடற்பயிற்சியில் ஈடுபட மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை பலர் தவறாக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி, பாரிசில் காலை 10 மணியில் இருந்து மாலை 7 மணி வரை வெளியில் சென்று உடற்பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8 நாளை முதல் இந்த புதிய சட்டம் நடைமுறையில் இருக்கும், தவறும் பட்சத்தில் தண்டப்பணம் செலுத்த நேரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments