பா.ம.உறுப்பினர் சிறீதரன் மகன் மீது தாக்குதல்!

You are currently viewing பா.ம.உறுப்பினர் சிறீதரன் மகன் மீது தாக்குதல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டுக்குள் சென்று இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தயுள்ளனர் 

இன்று மதியம் அவரது வீட்டிற்கு சென்ற 8 பேர் அடங்கிய குழுவினர் அவரது மகன் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு சென்றுள்ளனர்

 நாடாளுமன்ற உறுப்பினர் மகனது மோட்டார்சைக்கிள் மீது வாள்,இரும்பு கம்பிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதோடு குறித்த குழு அவரது மகனின் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள