பிரான்சில் இன்றிலிருந்து புதிய அனுமதிப்பத்திரம் அவதானம்!

You are currently viewing பிரான்சில் இன்றிலிருந்து புதிய அனுமதிப்பத்திரம் அவதானம்!

பிரான்சில் வெளியே செல்வதற்கு இன்றிலிருந்து புதிய அனுமதிப்பத்திரம் அவதானம்

வெளியே செல்வதற்கான புதிய அனுமதிப்பத்திரம் (Attestation de déplacement dérogatoire) பிரதமரின் புதிய கட்டுப்பாடுகளின்படி வெளியிடப்பட்டுள்ளது,இந்தப் படிவம் மட்டுமே அனுமதிக்கப்படும்

https://www.gouvernement.fr/sites/default/files/contenu/piece-jointe/2020/03/attestation-deplacement-fr-20200324.pdf

இந்தப் படிவத்தினைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இன்றிலிருந்து இந்தப் படிவம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள