பிரான்சில் இன்றிலிருந்து கைத்தொலைபேசியில் வெளியே செல்வதற்கான படிவம் வெளியானது!

பிரான்சில் இன்றிலிருந்து கைத்தொலைபேசியில் வெளியே செல்வதற்கான படிவம் வெளியானது!
பிரான்சில் வெளியே செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரம் செல்பேசியிலும் (smartphone)உருவாக்கிக் கொள்ள முடியும்.
https://media.interieur.gouv.fr/deplacement-covid-19/

https://media.interieur.gouv.fr/deplacement-covid-19/
எனும் இணையத்தளத்தினை உங்கள் செல்பேசியில் இணைப்பதன் மூலம், அங்கு தரப்படும் படிவத்தை நிரப்பி ஒரு QR CODE இனை உருவாக்க முடியும்.

இதனைக் காவல்துறையினர் தங்களது covidscan மூலம் நீங்கள் நிரப்பிய படிவத்தைப் பார்வையிட முடியும். இது நிரப்பியநேரம் முதற்கொண்டு உங்கள் தகவல்களைக் காவல்துறையினர் பார்வையிட முடியும்.
0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments