பிரான்சில் ஏப்ரல் மாதத்துக்கான வீடு வாடகை(HLM) இரத்துச் செய்யப்பட்டுள்ளது(Bobigny)

பிரான்சில் ஏப்ரல் மாதத்துக்கான வீடு வாடகை(HLM) இரத்துச் செய்யப்பட்டுள்ளது(Bobigny)

பொபினியில் (Bobigny)வசிக்கும் 4,000 குடும்பங்களுக்கு வாடகை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

பொபினி நகரசபை மற்றும் வீட்டுவசதிக்கான பொது அலுவலகம் இணைந்து இந்த முடிவினை எட்டியுள்ளது. இங்குள்ள குறைந்த கட்டண வாடகை வீடுகளில் வசிக்கும் 4,000 குடும்பங்களுக்கு (ménages qui vivent en HLM ) உதவும் முகமாக, ஏப்ரல் மாதத்துக்கான வாடகை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பொபினியில் வசிக்கும் குறித்த குறைந்த கட்டண வீடுகளில் வசிக்கும் மக்கள் தொழிலுக்குச் செல்ல முடியாமல் வீடுகளில் உள்ளனர். அவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments