பிரான்சில் ஏப்ரல் 15ம் திகிதி வரை சட்டம்!

You are currently viewing பிரான்சில் ஏப்ரல் 15ம் திகிதி வரை சட்டம்!

பிரான்சில் தற்போது நடைமுறையில் இருக்கும் உள்ளிருப்புக் சட்டம் முதற்கட்டமாக, எதிர்வரும் ஏப்ரல் 15ம் திகிதி வரை நீட்டிக்கப்படும் எனப் பிரதமர் எதுவார் பிலிப் தெரிவித்துள்ளார்.

இந்த முதற்கட்ட நீட்டிப்பானது எதிர்வரும், செவ்வாய்க்கிழமையில் இருந்து இரண்டு வாரத்திற்கு, அதாவது, ஏப்பரல் 15 வரை நீட்டிக்கப்படும் என்றும், இன்று (வெள்ளிக்கிழமை )தான் அறிவிப்பதாகப் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாகக் காவற்துறையின் கட்டுப்பாட்டுச் சோதனைகள் மிகவும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுதம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் விஞ்ஞான ஆராய்ச்சிக்குழு, ஆகக் குறைந்தது 6 வாரங்கள் உள்ளிருப்பைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Le confinement est prolongé jusqu’au 15 avril
“Nous n’en sommes qu’au début de la vague épidémique. Elle a submergé le Grand Est, elle arrive en Ile-de-France et dans les Hauts-de-France. C’est pourquoi j’annonce le renouvellement du confinement jusqu’au 15 avril”, a déclaré ce vendredi Edouard Philippe, sur recommandation sur Conseil scientifique.

பகிர்ந்துகொள்ள