பிரான்சில் இதுவரை 14.967 சாவடைந்துள்ளனர் !

பிரான்சில் இதுவரை 14.967 சாவடைந்துள்ளனர் !

இன்று(13) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் அவர்களின் தினசரி அறிக்கை

கொரோனாவினால் கடந்த 24 மணிநேரத்திற்குள்335 பேர் சாவடைந்துள்ளனர் (வைத்திசாலையில்)

வயோதிப இல்லங்களில்239 பேர்
(கடந்த 24 மணிநேரத்திற்குள்)சாவடைந்துள்ளனர்.

வைத்திசாலையில் 9.588 பேர்,
வயோதிப இல்லங்களில் 5.379 பேர் சாவடைந்துள்ளனர் (மார்ச் ஆரம்பத்திலிருந்து)

மொத்தமாக பிரான்சில் 14.967 பேர் சாவடைந்துள்ளனர்

தொற்று எண்ணிக்கை 98.076 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

32.113 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,6.821 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

27.186 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments