பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள்!

பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள்!

பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 231 சாவடைந்துள்ளனர் மொத்தமாகப் பிரான்சில் 1331 பேர் சாவடைந்துள்ளனர்,அதே போல் கடந்த 24 மணிநேரத்திற்குள் 2,933 பேர்க்கு தொற்றியுள்ளது மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 25,233 ஆக உயர்ந்து.

2 827 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், இன்று (25)பிரான்ஸ் அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த