பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 186 பேர்கள் மரணம்!

You are currently viewing பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 186 பேர்கள் மரணம்!

கடந்த 24 மணி நேரத்தில் 186 பேர்கள் கொரோனா தொற்றால் பிரான்சில் இறந்துள்ளதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

பிரான்சில் கொரோனா வைரசுக்கு மொத்தம் 19,865 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் இன்று திங்கள்கிழமை இரவு தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையை விட 3,000இற்கு அதிகமாக தொற்றியுள்ளதாகவும் . 8,675 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 2,082 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், இதுவரை 860 பேர்கள் இறந்துள்ளதாகவும். இன்று பிரான்ஸ் அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள