பிரான்சில் கொரோனாவிற்கு யாழ். இளைஞன் பலி!

You are currently viewing பிரான்சில் கொரோனாவிற்கு யாழ். இளைஞன் பலி!

பிரான்சில் வசித்தவரும், யாழ். தாவடியை பிறப்பிடமாக கொண்டவருமான 32 வயதுடைய குணரட்ணம் கீர்த்திபன் (கீர்த்தி) என்ற இளைஞன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்

இவர் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவரும் ஆவார். அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க காவல்துறை மறுத்துள்ளது. இவ்வாறே பிரான்சில் தமிழர்கள் பலர் கொரோனா வினால் பாதிக்கப்பட்டு சாவடைந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள