பிரான்சில் பலியான இளைஞரின் மேலதிக தகவல்!

பிரான்சில்  பலியான இளைஞரின் மேலதிக தகவல்!

பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அவர்கள் தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளன.

யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குறித்த இளைஞர் பிரான்சில் கிறித்தை பகுதியில் வசித்துவந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில் இவருடைய மனைவி 5 மாதக் கர்ப்பிணி ஆவார்.
அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு சென்று திரும்பியதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, நீரிழிவு நோயும் இவருக்கு இருந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments