பிரான்சில் தீவிரப்படுத்தப்படும் சோதனைகள்!

பிரான்சில் தீவிரப்படுத்தப்படும் சோதனைகள்!

பிரான்சில் தீவிரப்படுத்தப்படும் சோதனைகள்

ஈஸ்டர் விடுமுறை வார இறுதியில் ஆரம்பிக்கும் நிலையிலும், உள்ளிருப்புகட்டுப்பாடு கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும் யாரும் விடுமுறைக்காக வெளியே செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து, காவற்துறையினரின் சோதனைகளை இரட்டிப்பாக்கித் தீவிரப்படுத்தும் படியும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments