பிரான்சில் நயினாதீவு சேர்ந்த மேலும் ஒரு தமிழர் பலி கொரோனா கொடூரம் !

பிரான்சில் நயினாதீவு சேர்ந்த மேலும் ஒரு தமிழர் பலி கொரோனா கொடூரம் !

ஈழத்தில் நயினாதீவு பிறப்பிடமாகவும் பிரான்சில் ஸ்ராஸ்பூர்க் (strasbourg ) வசிப்பிடவுமாகவும் கொண்ட குகதாசன் விஜயானந் (வயது 47) கொரோனா எனும் கொடிய நோயினால் நேற்று (01.04.2020).ஸ்ராஸ்பூர்க் (strasbourg ) வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் முன்நாள் ஐரோப்பிய தமிழர் ஒன்றியத் தலைவர் ஸ்ராஸ்பூர்க் (strasbourg) ஆவார்.

(பிரான்சில் இருந்து தமிழ் முரசம் செய்தியாளர்)

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments