பிரான்சில் மருத்துவர் தற்கொலை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்!

பிரான்சில் மருத்துவர் தற்கொலை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் கால்பந்து கிளப்பான ஸ்டேட் டி ரீம்ஸின் மருத்துவர் பெர்னார்ட் கோன்சலஸ் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா உறுதிசெய்யப்பட்ட 60 வயதான கோன்சலஸ் தனது மனைவியுடன் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments