பிரான்சில் முகக்கவசம் – மீறினால் அபராதம்!

பிரான்சில் முகக்கவசம் – மீறினால் அபராதம்!

பிரான்சில், முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் அவர்களிற்கு நீஸ் காவற்துறையினர் அபராதம் விதிப்பார்கள் என தொிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டத்தினை நடைமுறைப்டுத்திய NICE -Provence-Alpes-Côte d’Azur மாநகர முதல்வர் கிறிஸ்தியோன் எஸ்த்ரோசி (Christian Estrosi) இந்தப் புதிய கட்டளையை பிறப்பித்துள்ளார்.
 
மீள் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய முக்கக்வசங்கள், நீசிலுள்ள ஒவ்வொரு குடிமகனிற்கும் ஒரு மாதத்திற்கு வழங்கப்படும். இது வழங்கப்பட்டதிலிருந்து 48 மணித்தியாலத்தில் கட்டாய முகக்கவச நடைமுறை செயற்படுத்தப்படும்  எனவும் மீறுபவர்களிற்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த நடைமுறை பிரான்சு முழுவதுமாக சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்தப்படும் எனத் தொியவருகின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments