பிரான்சில் மேலும் ஒரு தமிழர் கொரொனாவால் உயிரிழப்பு!

பிரான்சில் மேலும் ஒரு தமிழர்  கொரொனாவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் சங்கானையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் வில்னெவ் சென் ஜோர்ஜ் வதிவிடமாகக் கொண்ட திரு.தெய்வேந்திரன் நவரத்தினம் இன்று மாலை 15.04.2020 காலமானார்.கொரோனா தொற்றினால் காலமான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருடைய இறுதி நிகழ்வு தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் மேலும் ஒரு தமிழர் கொரொனாவால் உயிரிழப்பு! 1

இவருடைய பிரிவினால் தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பகிர்ந்துகொள்ள