பிரான்சில் மேலும் 25,279 பேருக்கு கொரோனா தொற்று !

பிரான்சில் மேலும் 25,279 பேருக்கு கொரோனா தொற்று !

பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 293 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ் உருமாறி வருகிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரான்ஸ் தற்போது 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 38,35,595 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2.6 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள