பிரான்சில் மே18 நினைவேந்தல்: கிளிச்சி தமிழ்ச்சங்கம் விடுக்கும் அறிவித்தல்!

பிரான்சில் மே18 நினைவேந்தல்: கிளிச்சி தமிழ்ச்சங்கம் விடுக்கும் அறிவித்தல்!

கிளிச்சி தமிழ்ச்சங்கம்

மே18 நினைவேந்தல் நாள் 2020
(அறிவித்தல்)
———————————————
அனைத்து உறவுகளுக்கும்!

CORONA (GOVID-19) கிருமியின் நோய்த்தொற்று காரணமாக Clichyயில் உள்ள எமது நினைவுத் தூபி அமைந்திருக்கும் பூங்கா(parc impressionnistes -Clichy )France
அரசின் அறிவுறுத்தலுக்கமைய மூடப்பட்டுள்ளதாலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இந்நிகழ்வினை நடத்த எம்மால் கேட்கப்பட்ட அனுமதியினை 92ம் மாவட்ட பாதுகாப்பு அமைப்பினால் (prefecture De Hauts des Seine) COVID-19 நோயின் தாக்கத்தை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதாலும் ,
எம்மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இவ்வாண்டு நினைவேந்தல் நிகழ்வினை வலி சுமந்த நினைவுகளுடன் அவர்தம் இல்லங்களில் இருந்தவாறு மலர் தூவி நினைவு கூருவோம்.
அனைவரும் மண்ணுக்காய் மாண்ட வீரருக்கும்,மறைந்த எம் மக்களுக்கும் மலர் வணக்கம் செலுத்துவோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
நன்றி
தமிழ்ச்சோலை
தமிழ் இளையோர் அமைப்பு
தமிழ்ச்சங்கம்
கிளிச்சி 92

En raison de la crise sanitaire liée au COVID-19, la commémoration annuelle du 18 mai qui a lieu au parc des Impressionnistes ne pourra pas avoir lieu malgré un aménagement que nous avons proposé.

Cette décision a été prise par la préfecture des hauts de Seine. Cela ne nous empêchera pas d’avoir une pensée aux victimes du génocide.
Veuillez agréer mes salutations distinguées.

Tamoul cholai
Association Jeunes Tamoul
Association Franco Tamoul
CLICHY 92

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments