பிரான்சில் 10.328 பேர் சாவடைந்துள்ளனர்!

பிரான்சில் 10.328 பேர் சாவடைந்துள்ளனர்!

இன்று(7) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் அவர்களின் தினசரி அறிக்கை

கடந்த 24 மணிநேரத்திற்குள் 607 பேர் சாவடைந்துள்ளனர்
வைத்திசாலையில் 7.091 பேர்,
வயோதிப இல்லங்களில் 3.237 பேர் (ஆரம்பத்திலிருந்து) சாவடைந்துள்ளனர்

மொத்தமாக பிரான்சில் 10.328 பேர் சாவடைந்துள்ளனர்

30.027 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,7.118 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

19.337 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments