பிரான்சில் 10.869பேர் சாவடைந்துள்ளனர், கடந்த 24 மணிநேரத்திற்குள் 541 பேர் !

பிரான்சில் 10.869பேர் சாவடைந்துள்ளனர்,  கடந்த 24 மணிநேரத்திற்குள் 541 பேர் !

கடந்த 24 மணிநேரத்திற்குள் 541 பேர் சாவடைந்துள்ளனர்
கடந்த 24 மணிநேரத்திற்குள் தொற்று 3,881 பேர்
மொத்தமாக தொற்றுகளின் எண்ணிக்கை 82.048

வைத்திசாலையில் 7.632 பேர்,
வயோதிப இல்லங்களில் 3.237 பேர் (ஆரம்பத்திலிருந்து) சாவடைந்துள்ளனர்

மொத்தமாக பிரான்சில்10.869 பேர் சாவடைந்துள்ளனர்

30.375 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,7.148 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

21.254 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments