பிரான்சில் 547 பேர் கடந்த 24 மணிநேரத்திற்குள் சாவடைந்துள்ளனர்!

பிரான்சில் 547 பேர் கடந்த 24 மணிநேரத்திற்குள் சாவடைந்துள்ளனர்!

பிரான்சில் 547 பேர் கடந்த 24 மணிநேரத்திற்குள் சாவடைந்துள்ளனர்!

இன்று(20) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் அவர்களின் தினசரி அறிக்கை

கொரோனாவினால் கடந்த 24 மணிநேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 444 பேர் ,வயோதிப இல்லங்களில் 103 பேர் சாவடைந்துள்ளனர்

வைத்தியசாலைகளில் 12.513 பேர்,வயோதிப இல்லங்களில் 7.752 பேர் சாவடைந்துள்ளனர் .

மொத்தமாக பிரான்சில் 20.265 பேர் சாவடைந்துள்ளனர்.

மொத்த தொற்று எண்ணிக்கை 114.657 பேர் தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

30.584 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,5.683 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

37.409 பேர் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments