பிரான்சில்18.681பேர் சாவடைந்துள்ளனர், 6.027 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் !

பிரான்சில்18.681பேர் சாவடைந்துள்ளனர்,  6.027 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் !

இன்று(17) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் அவர்களின் தினசரி அறிக்கை

கொரோனாவினால் கடந்த 24 மணிநேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 417 பேர் ,வயோதிப இல்லங்களில் 343 பேர் சாவடைந்துள்ளனர் (மார்ச் ஆரம்பத்திலிருந்து)

வைத்தியசாலைகளில் 11.478 பேர்,வயோதிப இல்லங்களில் 7.203 பேர் சாவடைந்துள்ளனர் .

மொத்தமாக பிரான்சில் 18.681 பேர் சாவடைந்துள்ளனர்.

தொற்று எண்ணிக்கை 109.252 பேர் தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

31.190 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,6.027 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

34.420 பேர் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments