பிரான்சு வாழ் தமிழ் மக்களால் தாயக மக்களுக்கு அவசர உதவிகள்!

பிரான்சு வாழ் தமிழ் மக்களால் தாயக மக்களுக்கு அவசர உதவிகள்!

தாயகத்தில் வன்னிப் பகுதியில் கொரோனா தொற்றைத் தடுக்கும் நோக்கில் வீடுகளில் முடங்கியிருக்கும் குடும்பங்களிற்கு பிரான்சு வாழ் தமிழ் மக்களினால் உலர் உணவு மற்றும் காய்கறிகள் அடங்கிய பொதிகள் வழங்கப் பட்டுள்ளன.

பொதிகள் வழங்கப்பட்ட இடங்களும் குடும்பங்களின் விபரமும் வருமாறு:-

செல்வபுரம் மேற்கு – 55 குடும்பங்கள், பிலக்குடியிருப்பு – 22 குடும்பங்கள், கொக்குளாய் – புளியமுனை 21 குடும்பங்கள், தியோநகர் – 22 குடும்பங்கள், கள்ளப்பாடு தெற்கு – 30 குடும்பங்கள், முள்ளிவாய்க்கால் மேற்கு – 15 குடும்பங்கள், முள்ளிவாய்க்கால்கிழக்கு – 25 குடும்பங்கள், பச்சைபுல்மோட்டை – 10 ,கருநாட்டுக்கேணி – 24 குடும்பங்கள், கொக்குத்தொடுவாய் மேற்கு – 17 குடும்பங்கள், கோவில்குடியிருப்பு -10 குடும்பங்கள்,சூரியபுரம் 23 குடும்பங்கள், மேற்கு – 23 குடும்பங்கள்,கேப்பாப்புலவு – 23 கு டும்பங்கள், நாயாறு – 20 குடும்பங்கள், செம்மலை – 13 குடும்பங்கள், தீர்த்தக்கரை 20 குடும்பங்கள், தேவிபுரம் (அ) புதுக்குடியிருப்பு- 20 குடும்பங்கள், வள்ளிபுனம் -17 குடும்பங்கள், மாமுனை – 22 குடும்பங்கள், 3 ம் வட்டாரம் – முள்ளியவளை – 11 குடும்பங்கள் . வற்றாப்பளை- 20 . மந்துவில் மல்லிகைத் தீவு -15 குடும்பங்கள், முள்ளிவாய்க்கால் மேற்கு 1 – 16 குடும்பங்கள், வட்டு வாகல் வடக்கு – 26 குடும்பங்கள், வட்டுவாகல் மேற்கு – 22 குடும்பங்கள், செல்வபுரம் – 55 குடும்பங்கள், கள்ளப்பாடு வடக்கு- 26 குடும்பங்கள், நேசன்குடியிருப்பு (புதுக்குடியிருப்பு) – 35 குடும்பங்கள், கைவேலி (புதுக்குடியிருப்பு) – 20 குடும்பங்கள்..

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு) 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments