தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டின் 6ஆம் நாளில் 20.09.2025 சனிக்கிழமை பிரான்சு நியூலிசூர்மாறன் தமிழ்ச்சோலை குழந்தைகள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் தியாகதீபம் திலீபனுக்கு சுடர் ஏற்றி மலர்கொண்டும், கவிதை,பேச்சுகள் செய்தும் நினைவுகூர்ந்தார்.


பிரான்சு 93 ஆம் மாவட்டம் தமிழ்மக்கள் அதிகம் வாழும் திறான்சி நகரத்தில் உள்ள தமகழ்ச்சோலை மாணவர்கள் தியாக திலீபனுக்கு தங்கள் இதய அஞ்சலிகளை 20.09.2025 சனிக்கிழமை செய்திருந்தனர்.


Lieusaint தமிழ்சங்கம் தமிழ்ச்சோலை மாணவர்கள் தியாக தீபனுக்கு மலர்,சுடர்,கவிதை பேச்சுக்களால் வணக்கம் செய்திருந்தனர்.

தொர்சி தமிழ்ச்சோலை மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் தியாகதீபம் திலீபனுக்கு தமது வணக்கத்தை 20.09.2025 சனிக்கிழமை செய்திருந்தனர்

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டின் 6ம் நாளில் 20/09/2025 சனிக்கிழமை லியுசான் தமிழ்ச்சோலை குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தியாக தீபம் திலீபனுக்கு சுடர் ஏற்றி மலர்கொண்டும், அவரது தியாகத்தின் வரலாற்றையும், அவரால் வைக்கப்பட்டிருந்த 5 நிபந்தனையையும் நினைவுகூர்ந்தனர்.






