பிரான்ஸ் Saint-Louis நகரபிதா கொரொனாத் தாக்கத்தினால் மரணம்!

பிரான்ஸ் Saint-Louis நகரபிதா  கொரொனாத்  தாக்கத்தினால் மரணம்!

பிரான்ஸ் Saint-Louis நகரபிதா கொரொனாத் தாக்கத்தினால் மரணம்!

கொரொனாத் தொற்றினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் Haut-Rhin மகாணத்தின் Saint-Louis நகரத்தின் நகரபிதா Jean-Marie Zoellé (வயது 75) கொரொனோ வைரஸ் தாக்கத்தினால் மரணமடைந்துள்ளார்.

மிகவும் உயிராபத்தான நிலையில் ஜேர்மனியின் பொன் (BONN) நகர வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொரொனோ
தொற்றின் தீவிரத்தால் Mulhouse வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 28ம் திகதி மார்ச் மாதம், ஜேர்மனிக்கு இடம் மாற்றப்பட்டிருந்தார்.

Saint-Louis நகரசபை பெரும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments