பிரிகேடியர் பால்ராஜ்சின் சகோதரன் உயிரிழப்பு!

பிரிகேடியர் பால்ராஜ்சின் சகோதரன் உயிரிழப்பு!

கொக்குத்தொடுவாயை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் அன்பு சகோதரர் கந்தையா சந்திரசேகரம் 18.08.2020 அன்று உயிரிழந்துள்ளார்.


முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயினை சேர்ந்த இவரின் குடும்பம் முழுமையா விடுதலைப்போராட்டத்திற்கு தன்னை அர்பணித்த குடும்பத்தில் இருந்த விடுதலைப்புலிகளின் தளவதிகளில் ஒருவரான பிரிகோடியர் பால்ராஜ் அவர்கள் போராட்டத்தில் இணைந்தார்.


போரின் பின்னர் மிகவும் பொருளாதர பின்னடைவில் வாழ்ந்துவந்த வேளை இந்த மக்களின் பூர்வீக காணிகள் அனைத்தும் சிங்கள பெரும்பான்மை வர்க்கத்தினால் அபகரிக்கப்பட்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments