பிரித்தானியப் பிரதமரைத் தாக்கியது கொரோனா கொல்லுயிரி!

You are currently viewing பிரித்தானியப் பிரதமரைத் தாக்கியது கொரோனா கொல்லுயிரி!
பிருத்தானியா பிரதமர்

பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா கொல்லுயிரியால் பீடிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் கொல்லுயிரியின் மிதமான தாக்கங்களே அவருக்கு ஏற்பட்டிருப்பதால் சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டவாறு அரசாங்கத்தை அவர் வழிநடத்துவார் என அவரது வாசத்தலம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் அவர்கள் கொரோனா கொல்லுயிரியின் மிதமான தாக்கங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் பிரதமரையும் கொரோனா கொல்லுயிரி தாக்கியுள்ளது

பகிர்ந்துகொள்ள