பிரித்தானியாவில் கொரோனாவால் மேலும் ஓரு தமிழ் மருத்துவர் பலி!

பிரித்தானியாவில் கொரோனாவால் மேலும் ஓரு தமிழ் மருத்துவர் பலி!

பிரித்தானியாவில் மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (48 வயது) கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவராக பணியாற்றினார்.

வைத்தியர்கள் தாதிகள் சுகாதார பணியாளர்கள் தியாகங்களைப் போற்றுவோம்.

இவருடைய இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிரித்தானியாவில் கொரோனாவால் மேலும் ஓரு தமிழ் மருத்துவர் பலி! 1
பகிர்ந்துகொள்ள