பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்!

பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்!

பிரித்தானியாவில் வசித்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா (வயது 19 ) என்ற பல்கலைக்கழக மாணவி நேற்று வெள்ளிககிழமை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வீட்டில் இருந்த வேளை குறித்த மாணவி தீடிரென மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார் தலைப்பகுதி பலமாக நிலத்தில் அடிபட்டு இரத்தம் வெளியேறியுள்ளது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மாணவி உயிரிழந்துள்ளார்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments