பிரித்தானியாவில் 5 வயது குழந்தை மரணம்!

பிரித்தானியாவில்  5 வயது குழந்தை  மரணம்!

கொரோனா வைரசின் தாக்கத்தினால் 5 வயது குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது என்று Sky News செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த குழந்தைக்கு வேறு நோய்களும் இருந்திருக்க கூடும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

மேலும் பிரித்தானியாவில் கொரோனாவால் 5 வயதில் இருந்து 94 வயதுக்குட்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்றும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
மொத்தமாக 4313 பேர்கள் இறந்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments