பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் “சார்ள்ஸ்” கொரோனா தொற்றுக்கு ஆளானார்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் “சார்ள்ஸ்” கொரோனா தொற்றுக்கு ஆளானார்! “கொரோனா” அதிர்வுகள்!!

பிரித்தானிய மகாராணியாரின் மூத்த மகனும், முடிக்குரிய இளவரசருமான “சார்ள்ஸ்” அவர்கள் ” கொரோனா” தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிரித்தானிய செய்திச்சேவையான “Sky News” தெரிவிக்கும்போது, இளவரசருக்கு குறைவானளவு தொற்றுதல் இருப்பதாகவும், அவரது மனைவியான “Camilla Parker” அவர்களுக்கு தொற்று இல்லையெனவும் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள