பிருத்தானியாவில் கொரோனா: இறப்பு எண்ணிக்கை 7000 ஐ தாண்டியுள்ளது!

பிருத்தானியாவில் கொரோனா: இறப்பு எண்ணிக்கை 7000 ஐ தாண்டியுள்ளது!

பிருத்தானியாவில் கொரோனா வைரஸால் மேலும் 765 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின் அதிகாரிகள் இன்று வியாழன் தெரிவித்துள்ளனர்.

பிருத்தானியாவில் இதுவரை மொத்தம் 7248 பேர் இறந்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments