பிருத்தானியாவில் கொரோனா : மேம்படுத்தப்பட்ட புதிய தரவுகள்!

பிருத்தானியாவில் கொரோனா : மேம்படுத்தப்பட்ட புதிய தரவுகள்!

புதிய கணக்கீடுகளின்படி, ஐரோப்பாவில் கொரோனா இறப்பு விகிதத்தில் பிருத்தானியா இப்பொழுது இரண்டாவது இடத்தில் உள்ளது.
முதன்முறையாக, பிருத்தானியாவின் சுகாதார அதிகாரிகள் பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்த மரணங்களின் புள்ளிவிவரங்களை சேர்த்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

ஆகவே பிருத்தானியாவில் இப்பொழுது, கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை 4419 ஆல் அதிகரித்து மொத்த எண்ணிக்கை 26,097 ஆக உயர்ந்துள்ளது என்று AFP தெரிவித்துள்ளது.

ஏனென்றால், இப்பொழுதுதான் பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்த மரணங்களின் புள்ளிவிவரங்களை சேர்க்கத் தொடங்கியுள்ளார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments