பிருத்தானியாவில் 30,000 க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகள்!

பிருத்தானியாவில் 30,000 க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகள்!

பிருத்தானியாவின் சுகாதார அதிகாரிகள் இன்று புதன் வெளியிட்ட அறிக்கையில், பிருத்தானியாவில் 30,000 க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் . பிருத்தானியாவின் தேசிய புள்ளிவிவர நிறுவனம் ONS நேற்று 30,000 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தெரிவித்துள்ளது.

ONS என்பது, கோவிட் -19 குறிப்பிடப்பட்டுள்ள இறப்புச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டது. இதில், தொற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும், அதே நேரத்தில் சுகாதார அதிகாரிகளின் புள்ளிவிவரங்களின்படி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை மட்டுமே உள்ளடக்குகின்றது. (ஆதாரம்: NTB மற்றும் Reuters).

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments