பிருத்தானியாவுக்கும் கவலை வந்துள்ளது!

பிருத்தானியாவுக்கும் கவலை வந்துள்ளது!

இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மீண்டும் தலைதூக்குவதற்கான ஆபத்து குறித்து பிரிட்டனின் தென்னாசியா மற்றும் பொதுநலவாயத்திற்;கான அமைச்சர் அஹமட் பிரபு கவலை வெளியிட்டுள்ளார்

​ஜெனீவா அமர்விற்கான உரையில் அவர்இதனை தெரிவித்துள்ளார்.
கடந்தகாலங்களில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை குறித்த பிரிட்டனின் கரிசனையை அவர் வெளியிட்டுள்ளார்.
சிவில்அரசாங்கம் இராணுவமயப்படுத்தப்படுதல் மற்றும் அரசாங்கத்தின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கை குறித்தும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் முன்னையை ஆணைக்குழுக்கள் தோல்வியடைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள