பிறந்து 20 நாட்களேயான சிசு கொரோனா தொற்றினால் மரணம்!

பிறந்து 20 நாட்களேயான சிசு கொரோனா தொற்றினால் மரணம்!

கொழும்பு- லேடி றிட்ஜ்வே மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த பிறந்த 20 நாட்களேயான குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று உறுதியான இந்த குழந்தை நிமோனியாவால் மரணமடைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள