துயர்பகிர்வு: பிறேம்குமார் குணசீலன் அவர்கள் அகாலமரணமானார்.

துயர்பகிர்வு: பிறேம்குமார் குணசீலன் அவர்கள் அகாலமரணமானார்.

தாயகத்தில் வடமராட்சிக்கிழக்கு மாமுனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிறேம்குமார் குணசீலன் அவர்கள் கடந்த 13.12.2019 அன்று அகாலமரணமானார்.
அன்னார் காலம்சென்ற குணசீலன் மற்றும் முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும் கார்த்திகாவின் பசமிகு கணவரும் சதீஸ்குமார் வசந்தகுமார் சத்தியா ஆகியோரின் அன்புச்சகோதரனும் கணிதாவரன் வளர்மதி சுமதி ஆகியோரின் அன்பு மருமகனும் ஜெயம் மனோ ஜெனிதா ஆகியோரின் பெறாமகனும்
காலம்சென்ற நாகலிங்கம் மற்றும் மனோன்மணியின் அன்புப்பேரனும்
சாமந்தி வெண்ணிலா எழிலன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார் அன்னாரின் இறுதிவணக்க நிகழ்வு 16.12.19 திங்கள் காலை 10 மணிக்கு மாமுனையில் அவரது இல்லத்தில் நடைபெற்று மாமுனை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

துயர் பகிர்ந்துகொள்ள..
0094773812916

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த