பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

You are currently viewing பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் கலடாகன் பகுதிக்கு தென்மேற்கே உள்ளூர் நேரப்படி இன்று சனிக்கிழமை அதிகாலை 4.49 மணியளவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கம் 104.3 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நில நடுக்கத்தால் சேத விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments