புங்குடுதீவில் சம்மந்த கலப்பிற்கு சென்ற கிளிநொச்சி குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!

புங்குடுதீவில் சம்மந்த கலப்பிற்கு சென்ற கிளிநொச்சி குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!

கொரோனா தொற்றுக்கு உள்ளான  புங்குடுதீவு யுவதியின் திருமண பேச்சுக்கு சென்று வந்த  இரண்டு குடும்பங்கள் உட்பட நான்கு குடும்பங்கள்,  கிளிநொச்சியில் சுயதனிமைப்படுத்தலில் உள்ளன.

பகிர்ந்துகொள்ள