புதிய கொரோனா தொற்றுகளில் 70 விழுக்காடு ஒஸ்லோவில்!

  • Post author:
You are currently viewing புதிய கொரோனா தொற்றுகளில் 70 விழுக்காடு ஒஸ்லோவில்!

நோர்வேயில், கொரோனா தொற்றின் அதிகரிப்பில் ஒஸ்லோ தனித்து நிற்கின்றது என்றும் ஜூன் மாதத்தில், முதல் ஐந்து நாட்களில் நோர்வேயில் உறுதிசெய்யப்பட்ட 59 புதிய கொரோனா தொற்றுகளில் 41 தொற்றுகள் ஒஸ்லோவில் கண்டறியப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒஸ்லோவில் குறிப்பாக, Søndre Nordstrand மற்றும் Alna போன்ற இரண்டு மாவட்டங்களில், தொற்றுநோய்களின் அளவு அதிகமாக உள்ளது. Søndre Nordstrand இல் மட்டும் 25 விழுக்காடு புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகி உள்ளன.

மேலதிக தகவல்: NRK

பகிர்ந்துகொள்ள